சமுதாயப் பிரச்சனையை அலசும் புதிய படம் ‘ஹாட் ஸ்பாட்’!
கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து 'ஹாட் ஸ்பாட்' என்ற புதிய படம் தயாரிக்கிறார்கள். மை சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் அவர்கள்…