சினிமா இன்று 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் படங்கள் வெளியாகும்! Feb 22, 2024 புதிய திரைப்படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சினிமா இன்று 4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த வணங்கான் டீசர்! Feb 22, 2024 ‘வணங்கான்’ படத்தின் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. டீசர் வெளியான ஒரே நாளிலேயே இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
சினிமா இன்று தனுஷ் பட இயக்குநருடன் இணையும் ‘லெஜண்ட்’ சரவணன்! Feb 22, 2024 தனுஷ் படத்தை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார், லெஜண்ட் சரவணனை வைத்து புதிய படம் இயக்குகிறார். இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
சினிமா இன்று திரிஷாவுக்குத் துணை நிற்போம்! Feb 21, 2024 திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிவருகின்றனர்.
சினிமா இன்று தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்! Feb 21, 2024 பலத் திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணனின் அறிமுகத்தை தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
சினிமா இன்று சினிமாவைத் தொழிலாகப் பார்க்காமல் நடிப்பைக் காதலிக்கிறேன்! Feb 21, 2024 கன்னட சினிமாவில் இருந்து வந்த மேகா ஷெட்டி, சினிமா கலையின் மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
சினிமா இன்று ‘மங்கை’ -ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்! Feb 21, 2024 ஒரு பெண் மீது தவறான குற்றம் எழும் போது அவள் எந்த விதமான எல்லைக்கும் செல்வாள் என்பதை கயல் ஆனந்தி 'மங்கை' படத்தில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்.
சினிமா இன்று 100 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸாகும் ‘கோ’! Feb 21, 2024 அரசியல் கலந்த ஆக்ஷன் திரில்லரில் உருவான கோ படத்தில் முதலில் கதாநாயகனாக நடித்தவர் சிம்பு. அவரை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கே.வி. ஆனந்துடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பேசும் படம் எம்.என். நம்பியாரின் குடும்பப் படம்! Feb 21, 2024 தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நம்பியார். சாமி என்று திரையுலகினரால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.என். நம்பியாரின் குடும்பப் படம்.
சினிமா இன்று 7 பாப்டா விருதுகளை வென்ற ‘ஓப்பன்ஹெய்மர்’! Feb 20, 2024 கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ படம், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் விருதுகள் பெற்றுள்ளன.