சினிமா இன்று விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது! May 3, 2024 பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவுச் சின்னமாக கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது.
சினிமா இன்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்-பிரபுதேவா! May 3, 2024 நடிகர் பிரபுதேவா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் - மிகவும் எதிர்பார்க்கப்படும் #ARRPD6 படப்பிடிப்பு இன்று துவங்கியது.
சினிமா இன்று ரிலீஸுக்கு தயாராகும் கீர்த்தி சுரேஷின் 2 படங்கள்! May 3, 2024 பேபி ஜான் மற்றும் ரிவால்வர் ரீட்டா படத்தின் ப்ரோமோஷன் குறித்த தேதிகள் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா இன்று நீதிக்கான போராட்டத்தை எதிரொலிக்கும் படம்! May 3, 2024 பவன் கல்யாண் நடிக்கும், ஏ.எம்.ரத்தினத்தால் இயக்கத்தில் 'ஹரி ஹர வீர மல்லு' பிரம்மாண்டமான திரைப்படத்தின் டீசர் வெளியாகியது.
சினிமா இன்று மனிதாபிமானத்தால் ஒன்றிணைந்த பிரபலங்கள்! May 2, 2024 சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை துவங்கப்பட்டுள்ளது.
சினிமா இன்று வைரமுத்து பகிர்ந்த சிவப்புப் பாடல்! May 2, 2024 இந்தச் சிறப்பு நாளுக்கு ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை. எழுத்து - வைரமுத்து. இசை - இளையராஜா. குரல் - ஜேசுதாஸ். இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்.
சினிமா இன்று ரசிகர்களை ஈர்த்த பவன் கல்யாண் பட டீசர்! May 2, 2024 பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹரி ஹர வீர மல்லு பாகம்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்' படத்தின் டீசர் இப்போது வெளியாகியுள்ளது.
சினிமா இன்று ‘பகலறியான்’ டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி! May 2, 2024 பகலறியான் திரைப்படத்தின் டீசர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையதளத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சினிமா இன்று ’குபேரா’ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ராஷ்மிகா! May 2, 2024 நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சிறப்பு இன்ஸ்டாகிராம் பகுதியான 'அன்புள்ள டைரி' மூலம் தனது ரசிகர்களுடன் இணைந்திருக்கிறார்.
சினிமா இன்று ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ கொண்டாட்டம் வைரல்! May 2, 2024 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.