சினிமா இன்று வைரலாகும் ‘டியர் ஸ்டூடண்ட்’ பூஜை புகைப்படம்! May 8, 2024 'டியர் ஸ்டூடண்ட்' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இதுகுறித்த புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
சினிமா இன்று வசூலை வாரிக் குவிக்கும் ‘அரண்மனை-4’! May 8, 2024 இயக்குநர் சுந்தர் சியின் 'அரண்மனை-4' மூன்று நாட்களில் இந்தியா முழுவதிலும் மற்றும் உலகளவில் 34 கோடிகளை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
சினிமா இன்று ‘ராயன்’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! May 8, 2024 'ராயன்' படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் சிங்கிள் மாஸ் லோக்கல் குத்து பாடலாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளன.
பேசும் படம் நடித்துக் காட்டி காட்சியை விளக்குவதில் வல்லவர் பாரதிராஜா! May 7, 2024 பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு கைதிதியின் டைரி திரைப்படத்தில் கமல்ஹாசன், ராதா, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சினிமா இன்று வாழ்த்துகளுடன் வெளியான ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ போஸ்டர்! May 7, 2024 நடிகர் அப்புக்குட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் First Look போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி கையால் வெளியிட்டுள்ளனர்.
சினிமா இன்று விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது! May 7, 2024 விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள் என நடிகர் லாரன்ஸ் தெரிவித்தார்.
சினிமா இன்று க்ளைமாக்ஸ் நடனக் காட்சியில் ஏற்பட்ட சுவாரசியங்கள்! May 7, 2024 அரண்மனை -4 படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் குஷ்பு மற்றும் சிம்ரன் நடனமாடும் பாடல் குறித்த விமர்சனங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சினிமா இன்று புதிய படப் போஸ்டரை வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன்! May 7, 2024 நடிகை அனுபமா பரமேஸ்வரனின் 'லாக் டவுன்' திரைப்படத்தை ஏஆர் ஜீவா இயக்குகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து சுபாஸ்கரன் வழங்குகிறார்.
சினிமா இன்று த்ரிஷாவை வித்தியாசமாக வாழ்த்திய கீர்த்தி! May 7, 2024 நடிகை த்ரிஷா பிறந்தநாள் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
சினிமா இன்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘தண்டுபாளையம்’! May 6, 2024 நடிகை சோனியா அகர்வால் - நடிகை வனிதா விஜயகுமார் நடித்த 'தண்டுபாளையம்' படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா.