சினிமா இன்று ‘விடுதலை-2’ல் விஎஃப்எக்ஸைப் பயன்படுத்தும் வெற்றிமாறன்! May 2, 2024 சூரி நடிப்பில் உருவாகும் 'விடுதலை -2' படத்தில் VFX தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவற்காக இயக்குநர் வெற்றிமாறன் அமெரிக்கா செல்கிறார்.
சினிமா இன்று மீண்டும் அஜித் படத்தில் இணைந்த மீனா, சிம்ரன்! May 2, 2024 நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் புதியதாக இணைந்த சிம்ரனும் மீனாவும் ஏற்கனவே அஜித்துடன் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா இன்று கோடையில் வெளியாகும் ‘எலக்சன்’ திரைப்படம்! Apr 30, 2024 விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவிப்பு.
சினிமா இன்று லவ், ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் ‘ரசவாதி’! Apr 30, 2024 சாந்தகுமார் இயக்கத்தில் ‘ரசவாதி - தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சினிமா இன்று வேட்டைக்காரி – கதை கேட்டவுடன் வைரமுத்து வைத்த தலைப்பு! Apr 30, 2024 கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் இசை வெளியீட்டை தொடர்ந்து, விரைவில் திரைக்கு வருகிறாள் வேட்டைக்காரி.
சினிமா இன்று அஜீத்தின் பிறந்தநாள் ரீ-ரிலீஸில் இணைந்த தீனா! Apr 30, 2024 அஜீத்தின் கிளாசிக் ஹிட்களான 'பில்லா' மற்றும் 'தீனா' ஆகியவை மே 1 ஆம் தேதி பிரமாண்டமான மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
சினிமா இன்று ஜப்பானில் அசத்தும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’! Apr 30, 2024 ஜப்பான் உள்பட சில நாடுகளில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் சக்கை போடுவதாக கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சினிமா இன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஜோதிகா! Apr 30, 2024 நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சினிமா இன்று சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் தர முடியாது! Apr 29, 2024 சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
திரைவிமர்சனம் ரத்னம் – ஹரியின் முந்தைய படங்களைப் பார்க்கச் செய்கிறதா?! Apr 29, 2024 ஹரி – விஷால் கூட்டணியில் வந்த முதல் இரண்டு படங்களுமே ஆக்ஷனை மட்டும் பிரதானப்படுத்தாமல் சென்டிமெண்ட்டும் ரொமான்ஸும் கலந்திருந்தன. அதே பாணியில் அமைந்திருக்கிறது ‘ரத்னம்’?!