சினிமா இன்று வைரலாகும் சிம்வுவின் தக் லைஃப் போஸ்டர்! May 10, 2024 'தக் லைஃப்' படத்தில் STR இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரோமோ வீடியோ மூலம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.
சினி - சிறப்புச் செய்திகள் கண்ணகி சிலைக்காக கலைஞர் வடித்த காவிய வரிகள்! May 9, 2024 கண்ணகி தாயே! உன்னை எங்கள் கண்ணெதிர் நிலைநாட்டி விட்டோம்-பொன்னொளி மேனியே; பூம்புகார் செல்வியே! மின்மினிகள் ஆட்சியிலே வன்முறை ஏவியே;
சினிமா இன்று ‘பச்சை விளக்கு’ படத்திற்கு சிறப்புச் சலுகை! May 9, 2024 'பச்சை விளக்கு' திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசு வரும் 17-ம் தேதியிலிருந்து சிறப்புக் காட்சிகள் வெளியிட அரசாணை பிறப்பித்துள்ளது.
சினிமா இன்று சரவணனுக்கு திருப்புமுனையைக் கொடுத்த ‘பருத்திவீரன்’! May 9, 2024 அறிமுக நடிகர் கார்த்திக்கும், இதில் சித்தப்பு கேரக்டரில் நடித்திருந்த நடிகர் சரவணுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை 'பருத்திவீரன்' படம் கொடுத்தது.
சினி - சிறப்புச் செய்திகள் கோவை கமலா என்ற லேடி சீர்காழி கோவிந்தராஜன்! May 9, 2024 லேடி சீர்காழி கோவிந்தராஜன் என்று அழைக்கப்படும் பாடகர்தான் கோவை கமலா. சீர்காழியைப் போல கணீர் குரலில் பாடும் தனித்துவ குரலுக்குச் சொந்தக்காரர்.
ஜூம் லென்ஸ் ஆச்சி மனோரமாவின் மறுபக்கம்! May 9, 2024 மனோரமாவைப் பார்த்து இந்த மனிதனை நம்பி உங்களைப் பெற்றெடுக்கவில்லை. கலையுலகில் இமயத்தின் உச்சியைத் தொடப் பிறந்தவர் என்றார் நடிகர் சிவகுமார்.
சினிமா இன்று ஆங்கிலத்தில் வெளியானது ‘ஆகோள்’ நாவல்! May 9, 2024 கபிலன் வைரமுத்து தமிழில் எழுதிய 'ஆகோள்' என்ற நாவலை மீரா ரவிஷங்கரின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.
சினிமா இன்று வெளியானது ‘டிஎன்ஏ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! May 8, 2024 அதர்வாவின் 'டிஎன்ஏ' படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ஜோடியாக அதர்வாவுக்கு நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
சினிமா இன்று மனிதனுக்குள் எழும் ரசாயன மாற்றத்தைக் கூறும் ரசவாதி! May 8, 2024 நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'. இப்படம் மே 10 தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சினிமா இன்று டி.இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ! May 8, 2024 இமான் இசையைத் தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி என்கிறார் பாடகர் மனோ.