சினிமா இன்று டான்ஸ் ஸ்டுடியோவைத் தொடங்கிய கிகி சாந்தனு! May 14, 2024 திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டூடியோ' எனும் பெயரில் இரண்டாவது நாட்டியப் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.
சினிமா இன்று ‘வேட்டையன்’ படத்திலிருந்து விடைபெற்ற ரஜினி! May 14, 2024 `வேட்டையன்’ படத்தில் ரஜினியின் போர்ஷன் முடிந்த நிலையில் படக்குழுவினர்களிடம் இருந்து ரஜினிகாந்த் விடைபெறும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
சினிமா இன்று சர்வதேச பட விழாவில் வெளியாகிறது ‘கண்ணப்பா’ டீசர்! May 14, 2024 விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் டீஸர் வரும் 20-ம் தேதி புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட உள்ளது.
சினிமா இன்று டபுள் ஆக்ஷன் விருந்தாக வரவிருக்கும் ‘டபுள் இஸ்மார்ட்’! May 13, 2024 ராம் பொதினேனி நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டபுள் இஸ்மார்ட்' டீசர் மே 15 அன்று வெளியாகிறது.
சினிமா இன்று ரசவாதி – டைட்டிலுக்கு அர்த்தம் சேர்த்திருக்கலாம்! May 13, 2024 அர்ஜுன் தாஸ் பாத்திரத்தால் சக மனிதர்கள் வாழ்வில் நிகழும் மாற்றங்களை இன்னும் கூட விரிவாகக் காட்டியிருந்தால், டைட்டிலுக்கு அர்த்தம் கிடைத்திருக்கும். அதைச் செய்யாத காரணத்தால், பாதரசத் திரள் போல நம் மனதில் ஒட்டாமல் உருண்டோடுகிறது…
சினிமா இன்று ரஜினி ரசிகர்களை கவுரவித்த ‘கட்டீஸ் கேங்’ படக்குழு! May 13, 2024 அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கட்டீஸ் கேங்'. இதில் உன்னிலாலு, சவுந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சினிமா இன்று வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ‘குற்றம் புதிது’! May 13, 2024 இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் 'குற்றம் புதிது' படத்தில் கதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்.
சினிமா இன்று யாரும் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்! May 13, 2024 மணிவண்ணனிடன் உதவி இயக்குனராக இருந்தபோது நடந்ததாக தனது திரைவாழ்க்கை குறித்து பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
சினிமா இன்று சூர்யாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்! May 13, 2024 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சூர்யா 44' திரைப்படத்தில் புகழ்பெற்ற மற்றும் திறமையான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை இயக்கவுள்ளார்.
சினிமா இன்று பிரபலங்களானாலும் பொதுவெளியில் கவனம் தேவை! May 11, 2024 திரைப் பிரபலங்களின் பேச்சானது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சர்ச்சைகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சிலவற்றைப் பார்ப்போம்.