Take a fresh look at your lifestyle.

மெரினாவில் மெல்லிசை மன்னர்கள்!

பேசும் படம்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால், ‘பணம்’ (1952) படத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட 'மெல்லிசை மன்னர்கள்' எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சென்னை மெரினா கடற்கரையில்! நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு #கலைவாணர்…

என்.எஸ்.கே. – இன்றைய தலைமுறைக்கும் அவரே ’வாத்தியார்’!

கலையுலகில் நுழைந்து பிரபலமடைய வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருமே கலைவாணர் வாழ்க்கையில் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

ஜாம்பவான்களை ஒருங்கிணைத்த ‘பட்டினத்தார்’!

'பட்டினத்தார்' 1962-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். கே.சோமுவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன், ஜெமினி கே.சந்திரா, எம்.ஆர்.ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் திரைக்கதையை கே.சோமுவும், வசனங்களை…

உருவாகிறது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ இரண்டாம் பாகம்!

ஸ்லம்டாக் மில்லியனரின் அடுத்த பாகம் உருவாக உள்ளது. இப்படத்தின் டிவி உரிமையை, லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ‘பிரிட்ஜ் 7’ என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

‘ரொமான்ஸ்’ படங்கள் இனிமேல் வருமா?

ஒரு படம் என்ன வகைமையில் அமைந்தது என்பதைப் பொறுத்து திரைப்படங்களைப் பார்க்கலாம் என்று நினைக்கும் ஒரு பெருங்கும்பலே இங்குண்டு. போலவே, அப்போதைய மனநிலையைப் பொறுத்து அதற்குப் பொருத்தமான படங்களைப் பார்க்கலாம் என்கிற கூட்டத்திலும் உறுப்பினர்கள்…

டிசம்பரில் வெளியாகிறது ‘திரு. மாணிக்கம்’!

சமுத்திரகனியின் ‘திரு. மாணிக்கம்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஃபேமிலி படம்’ குடும்பங்கள் கொண்டாடுவதாக இருக்குமா?

ஆண்டு இறுதி என்பது திரையுலகைப் பொறுத்தவரை சோகமும் சுகமும் இனிதே கலந்த காலமாக அமைவது. அதுவரை வெளியீட்டுத் தேதி தள்ளிப் போடப்பட்ட படங்கள் அனைத்தும், இந்த மாதத்திலாவது வெளியாகிவிட வேண்டும் என்று டிசம்பரை நோக்கி முண்டியடிக்கிற காலம். அதனால்,…

தமிழ் சினிமாவில் பெருகி வரும் விவாகரத்துகள்!

காதல் தம்பதியான தனுஷ் - ஐஸ்வர்யா அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டார்கள். இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு எழுதி விட்டது.

‘ஸ்வீட் ஹார்ட்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிம்பு – யுவன்!

ரியோ ராஜ் நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான சிம்பு - யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

பூஜையுடன் துவங்கிய ‘சூர்யா – 45’ படப்பிடிப்பு!

'சூர்யா-45' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் துவங்க உள்ளது. இதற்காக படக்குழுவினர் மாசாணியம்மன் கோவிலில் இன்று வழிபாடு செய்துள்ளனர்.