Take a fresh look at your lifestyle.

‘ஸ்வீட் ஹார்ட்’ – காதலை உணரும் தருணம்!

'இன்றைய காதலர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி காதலைத் தெரிவிக்கின்றனர்; ஆனால், காதலை முதன்முறையாக உணர்ந்தது எப்போது என்று அறிந்திருக்கிறார்களா’ எனக் கேள்வி எழுப்புகிறது ‘ஸ்வீட் ஹார்ட்’.

L2empuraan – அதிரடி காட்டவரும் ‘லூசிஃபர்’ இரண்டாம் பாகம்!

‘லூசிஃபர்’ முதல் பாகத்தில் இருக்கும் பல பிரச்சனைகள் இன்றும் தொடர்வதாகக் காட்டுகிறது ‘லூசிஃபர்’ இரண்டாம் பாகம் ட்ரெய்லர்.

துக்ளக் ‘சோ’ பற்றி எம்.ஜி.ஆர்.!

15.02.1970 அன்று வெளிவந்த 'துக்ளக்' இதழில் துக்ளக் பத்திரிகையை விமர்சித்து, துக்ளக் பத்திரிகையிலேயே மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர். அதில் தன்னுடைய விமர்சனத்தை இப்படி முடித்திருந்தார். “எது எப்படி இருந்தாலும், இந்த நேரத்தில்…

‘Novocaine’ – வலி இல்லாமல் ஒரு வாழ்க்கை!

ஆக்‌ஷன் கதைகள் பல நூறு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில உலகம் முழுக்க வெளியாகிறதென்றால் ஏதேனும் சிறப்பம்சம் இருக்க வேண்டும் அல்லவா? அப்படியொரு விஷயம் இந்த ‘நோவோகெய்ன்’னில் இருக்கிறது.

திரையிசையில் சிட்டுக் குருவியின் சிறகசைப்புகள்!

ஒரு சிட்டுக்குருவியின் சிறகசைப்பை, தாவலை, பறப்பதற்கான எத்தனிப்பை உற்றுக்கவனிக்கும் போதெல்லாம் குழந்தையாகிவிடுவதே மனித இயல்பு.

ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளப் படம்!

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் ஐமேக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம்தான் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரைம், திரில்லர் ஜானரில் வெளியாகும் ‘எனை சுடும் பனி’!

வரும் மார்ச் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘எனை சுடும் பனி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

சகோதர இணக்கத்தை ஏற்படுத்துவதே ஆகச் சிறந்த படைப்பு!

வாழ்ந்து முடிந்தவர்களின் வரலாற்றைத் தோண்டி எடுத்து பார்ப்பதன் மூலம் நிகழ்கால வாழ்வை நரகமாக்கி கொள்வதற்கான புரிதலை தருவது நல்ல படைப்பாகாது.

ரகுவரன்: தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன்!

ரகுவரன் தமிழ்த் திரையுலகின் வரம். ரகுவரன். இன்னும் எத்தனை காலங்களானாலும் பேசி சிலாகித்துக் கொண்டிருப்பதுதான் ரகுவரன் வாங்கி வந்த வரம்.