மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அபூர்வமான புகைப்படம்!
கவிஞர் கண்ணதாசனுக்கும், இவருக்குமான உறவு ஆத்மார்த்தமானது.
"இசையில் அவ்வளவு ஞானம். மேற்கத்திய இசை எல்லாம் தெரியும். அதே சமயம் இசையைத் தவிர, மற்றவை தெரியாத குழந்தை சுபாவம் விஸ்வநாதனுக்கு" என்று சொன்னாரம் கவிஞர் கண்ணதாசன்.
ஒருமுறை…