சினி - சிறப்புச் செய்திகள் ராசு மதுரவனை அடையாளம் காட்டிய ‘பூமகள் ஊர்வலம்’ Apr 30, 2025 'பூமகள் ஊர்வலம்' படப் பாடல்கள் அனைத்தும் மியூசிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி, இப்படத்திற்கென்று தனிப்பட்ட ரசிகர்களை உண்டாக்கின.
சினி - சிறப்புச் செய்திகள் எளிமையும் ரசனையும் எல்லோரிடமும் இருப்பதில்லை! Apr 30, 2025 எம்.ஜி.ஆர்., நடித்த ‘சர்வாதிகாரி’ திரைப்படத்தில் தான், நான் முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்தேன் என்று வி.கே.ராமசாமி பேசியுள்ளார்.
திரை இசை “தூக்கமும் அமைதியும் நானானால், உன்னைத் தொடர்ந்திருப்பேன்”! Apr 30, 2025 1962-ல் வெளிவந்த 'ஆலயமணி' திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் எவரையும் மெல்லக் கிறங்க வைக்கும்.
சினிமா இன்று ரசனையையும் வாழ்வின் ரணங்களையும் சொல்லும் படம்! Apr 29, 2025 சசிகுமார் நடிப்பில் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் நேற்று நடைபெற்றது.
சினி - சிறப்புச் செய்திகள் சாப்ளின் பாணி நடிப்பும், ஸ்லாப்ஸ்டிக் காமெடியும்! Apr 29, 2025 அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர் சந்திரபாபு. ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது.
சினிமா இன்று கிரவுண்ட் ஜீரோ – உண்மைக்கு நெருக்கமான புனைவு?! Apr 29, 2025 தேஜாஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கத்தில் இம்ரான் ஹாஷ்மி, சாய் தமங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'கிரவுண்ட் ஜீரோ'.
சினிமா இன்று அஜித்தைத் தேடி வந்த உயரிய ‘அங்கீகாரம்’! Apr 29, 2025 நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட 71 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
சினிமா இன்று திரையிடலுக்கு முன்பே சர்வதேச விருதுகளை வென்ற ‘வேம்பு’! Apr 28, 2025 ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வேம்பு’ திரைப்படம் அகமதாபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்று உள்ளது.
சினி - சிறப்புச் செய்திகள் அதிகாரம் யாருக்கானது என கேள்வி எழுப்பும் ‘சந்தோஷ்’! Apr 28, 2025 குற்றம், ஊழல், தார்மீக தெளிவின்மை, உளவியல் பதற்றம், மற்றும் நவீன உணர்திறன் போன்ற உள்ளடுக்குகளைக் கொண்டிருக்கிற 'சந்தோஷ்' படைப்பு.
சினிமா இன்று பெண்களின் வாழ்வியல் உரிமைகளைப் பேசும் ‘கன்னி’! Apr 28, 2025 கரீஷ்மா இயக்கத்தில் ராம் நிஷாந்த் நடிப்பில் 90களின் பின்னணியில் ஒரு பெண்ணின் கதையைச் சொல்லும் அழகான படைப்பாக உருவாகியுள்ள குறும்படம் 'கன்னி'.