பொன்வண்ணனை எனக்குப் பிடிக்கக் காரணம் இது தான்!
தனது கணவர் பொண்வண்ணன் குறித்து பேசிய நடிகை சரண்யா, “கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதன்முறையாக என்னை சந்தித்தார் என் கணவர் பொண்வண்ணன்.
அந்தப் படத்திலும் கணவன் மனைவியாகத்தான் நடித்திருப்போம். ஆனால் படத்தின் அசோசியேட்டாக இருந்ததால்…