மம்மூட்டி என்னைக் கட்டாயப்படுத்தினார்!
பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் தமிழில், 'கருப்பு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
அவர் சமீபத்தில் அளித்த…