மாஸ் அவதாரத்தை விட்டு விலகிய ரவி தேஜா!
'மாஸ் மகாராஜா' என்று அழைக்கப்படும் தெலுங்கு நடிகரான ரவி தேஜா, மாஸ் அவதாரத்தை விட்டு விலகி நடித்துள்ள படம் 'இருமுடி கட்டு'.
இதில் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா உள்பட பலர்…