Take a fresh look at your lifestyle.

மயக்கும் பார்வையில்… மானசா வாரணாசி!

Manasa-Varanasi-69

Image 64 of 65

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த மானசா வாரணாசி (Manasa Varanasi) நடிக்க வருவதற்கு முன் மாடலிங் துறையில் இருந்துள்ளார்.

2020-ல் ‘பெமினா மிஸ் இந்தியா’ பட்டம் வென்றவர்.

மிஸ் வேர்ல்ட் 2021 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்.

தெலுங்கில் ‘கப்புள் பிரண்ட்லி’ படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தவர்.

தமிழில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.