Take a fresh look at your lifestyle.

உங்கள் தீர்மானத்திலிருந்து விலகாதீர்!

-இன்றைய திரை மொழி

திரைத்துறையில் கவனத்தைச் சிதறச் செய்ய பலர் வருவார்கள், உங்கள் தீர்மானத்திலிருந்து விலகாதீர்கள்.

வீட்டிற்கு வெள்ளை நிறம் பூச விரும்பினால் பூசுங்கள். வருகிறவர்கள் பச்சையோ மஞ்சளோ சரியாக இருக்குமென்றால் கண்டு கொள்ளாதீர்கள்.

  • இயக்குநர், ஜார்ஜ் லூகாஸ்.

#இயக்குநர்_ஜார்ஜ்_லூகாஸ் #Director_George_Lucas #திரைத்துறை #Film_Industry #கவனம் #Attention #தீர்மானம் #Resolution