Browsing Category
பொன்மனச் செம்மல்
எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இருந்த புரிதல்!
எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், நட்பு ரீதியில் அன்பும், பாசமும் இருவருக்கும் இடையே அதிகமாகவே இருந்தது.
திறமையாளர்களைப் பாரபட்சமின்றிப் போற்றிய பொன்மனச் செம்மல்!
எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு, தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார்.
தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் இடம் பெற்ற பல வசனங்கள் பிரபலமானவை. அவற்றிலிருந்து சில வசனங்கள் இங்கு பார்ப்போம்.
உயிர்ப்புள்ள வசனங்களில் உயிர் வாழும் ஆரூர்தாஸ்!
ஏசுதாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட ஆரூர்தாஸ் திருவாரூரில் ஒரு தமிழ்க் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர்.
சிறுவர்களுக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சும் எம்.ஜி.ஆர் படங்கள்!
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என சினிமாவில் பாடினார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் படத்தில் கண்ணதாசனுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு!
எம்.ஜி.ஆர் நடித்த 'திருடாதே' படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுத கமிட் ஆன கண்ணதாசனை அவரது உறவினர்களே ஏமாற்றியுள்ளனர்.
‘இதயதெய்வம்’ என்ற அடைமொழிக்குப் பொருத்தமானவர் எம்.ஜி.ஆர்.!
பெரியவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
“எம்.ஜி.ஆரின் நடிப்புத் திறன் அபாரமானது”!
புகழ்பெற்ற இயக்குநர் எல்லிஸ்.ஆர். டங்கன் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசியுள்ளார். அதில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் எம்ஜிஆர். ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்புத் திறன் கூடிக்கொண்டு வந்தது.
“பழசை மறக்காதவர் எம்.ஜி.ஆர்”!
தேங்காய் சீனிவாசன், எம்.ஜி.ஆரிடம், ‘‘நீ கில்லாடி துரை. அடுக்குமாடிக்கு வந்தாலும் பழசை மறக்காம ஸ்டெடியா இருக்கே. இப்படியே இரு துரை’’ என்று வாழ்த்துவார்.
எம்.ஜி.ஆர். – சிலர் பார்க்க மறந்த பக்கங்கள்!
எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் மட்டுமே, அவருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கும் போக்குதான் இன்றைக்குச் சில எழுத்தாளர்களிடம் நிலவுகிறது.