Take a fresh look at your lifestyle.
Browsing Category

டூரிங் டாக்கீஸ்

பிரதீப் ரங்கநாதன்: அசுர வளர்ச்சிக்கு உதாரணம்!

இதன்மூலம், தான் நடித்த முதல் மூன்று படங்களிலும் ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற அபூர்வ சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைத்துள்ளார்.

அஞ்சும் நிலை மாறட்டும்!

கர்நாடக இசை பற்றி தெரியாதவர்கள்கூட அதை ரசிக்கும் வகையில் இனிமையாக, எளிமையாக வயலின் இசையை வழங்கியவரும் ‘வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்த போற்றுதலுக்குரியவருமான குன்னக்குடி வைத்தியநாதன் 1969-ல் ‘வா ராஜா வா’ என்ற திரைப்படத்துக்கு…

சூப்பர் நேச்சுரல், திரில்லர் படமாக உருவாகும் ‘நோவா’!

இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் எடுத்து வைக்கிறார்.

யுவனிசை – போகப் போக பூமி விரிகிறதே!

எதிர்வீசும் காற்றை முகத்தில் ஏந்தியவாறே நில்லாமல் தொடர்கிற பயணமொன்றுக்கு மனம் தயாராகும் அனுபவத்தை வரும் நாட்களிலும் யுவன் பரிசளிக்கட்டும்..!

நாசரை நட்சத்திர நடிகராக்கிய ’மகளிர் மட்டும்’!

நடுத்தர, அடித்தட்டு மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் சிலவற்றைப் பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது இதன் கதை. இப்போதும் இப்படம் கைத்தட்டலைப் பெறுகிறது.

கடவுள் மறுப்பாளர்களையும் ஈர்த்த காந்தத் தமிழ்!

கடவுள் மறுப்பாளர்களையும், கனிந்த தமிழால் ஈர்த்த பன்முகத் திறமை கொண்ட இயக்‍குநர் ஏ.பி.நாகராஜனின் புகழ், தமிழ் உள்ளளவும் நிலைக்‍கும்...

மலேசியா வாசுதேவன்: மனங்களை மயக்கிய மாயக்குரலோன்!

உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் மலேசியா வாசுதேவனின் இதமான குரலில் திகட்டாத 10 பாடல்கள் தொலைதூர பயணத்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, வீசும் எதிர்காற்றைப்போல இதமானதுதான் அந்தக் குரல். ஹீரோ இன்ட்ரோவில்…

சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் தந்த பரவசம்!

அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு டிக்கெட் வாங்குவதற்கு ஏதோ ஒரு குகை மாதிரி இருந்த பகுதிக்குள் கியூ வரிசையில் சென்று டிக்கெட் வாங்கிய பயம் கலந்த அனுபவம் இன்னமும் இருக்கிறது.

மீண்டும் திரைக்கு வரும் ‘உயிருள்ளவரை உஷா’!

தமிழ் சினிமா மறக்க முடியாத டிரெண்ட் செட்டர் படங்களில் ஒன்றான ‘ஒரு தலை ராகம்’ மூலம், 1980 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரம்மிப்பான படைப்பாளி டி.ராஜேந்தர்.