Browsing Category
சினிமா இன்று
சிறந்த நடிகர் விஜய் சேதுபதி; சிறந்த நடிகை சாய் பல்லவி!
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.
‘ரைபிள் கிளப்’ – ’தோட்டா மழை’ ஆக்ஷன்!
முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெறாதபோதும், ‘ரைபிள் கிளப்’ படத்தைப் பார்க்கும் எந்தவொரு மலையாள ரசிகரும் ‘கூஸ்பம்ஸ்’ அடையலாம். அந்தளவுக்கு இப்படத்தில் ‘சினிமாட்டிக்’ மொமண்ட்கள் நிறைய இருக்கின்றன.
என் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர் இயக்குநர் பாலா!
"உறவுகளுக்கு தனது படங்களில் பாலா மதிப்புக் கொடுப்பார். பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உறவு. நிரந்தரமான உறவு" என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
‘டைட்டானிக்’ – திரையில் நீங்காத நினைவு!
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த ‘டைட்டானிக்’ திரைப்படம் 1997-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி டோக்யோவிலும் அதே ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியானது.
உயிரினங்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிப்பதே இல்லை!
'கூரன்' கலகலப்பான திரைப்படம். மென்மையான உணர்வுகளைக் கூறுகின்ற நல்ல படம். இதற்கு வரி விலக்கு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘திரு. மாணிக்கம்’: வாழைக்குப் பிறகு மிக நெருக்கமான படைப்பு!
"'திரு. மாணிக்கம்' படத்தில் இடம்பெற்றுள்ள சமுத்திரகனியின் கதாப்பாத்திரத்தை இவரைவிட யாராலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது" என்று இப்படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.
அட்லீ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!
‘பேபி ஜான்’ படத்தின் ‘புரமோஷன்' நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அட்லீ, அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
திரைப்படமாகிறது சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு!
மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய 'JP: THE LEGEND OF CHANDRABABU’ நாவலின் உரிமையை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
வெளியானது ஜாக்கியின் ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ டிரெய்லர்!
ஜாக்கி சான் நடிப்பில் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' திரைப்படம் உருவாகுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
‘விடுதலை’ப் பட உண்மையான கதாநாயகனுடன் நேரடிச் சந்திப்பு!
'வியாபாரி'யாகத் தோற்றமளிக்கிற 'புலவர் கலியபெருமாள்' முப்பது வருஷங்களுக்கு முன் தமிழகத்தில் பரபரப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு நக்ஸலைட் தலைவர் எனும் போது ஆச்சர்யம்.