Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக உருவாகி வரும் சைந்தவ்!

விக்டரி வெங்கடேஷின்  75-வது படமாக உருவாகி வரும் சைந்தவ் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

தங்கலான் படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போட்டேன்!

இதுவரை நான் நடித்ததில் எனக்குச் சவாலான கேரக்டர் தங்கலானில் கிடைத்துள்ளது என்று கூறியிருக்கிறார் அதில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன்.

பொன்னீலனுக்குப் படைப்புச் சங்கமம் விருது!

இலக்கியத்தோடு மட்டும் அல்லாமல் சமூகத்தில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து படைப்பு சிறப்பு விருதுகள் வழங்குவது படைப்பின் வாடிக்கை.

கோகுல் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

கோகுல் - விஷ்ணு விஷால் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜையுடன் தொடங்கிய தலைவர்-170 படப்பிடிப்பு!

ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படம் உருவாக உள்ளது. ஜெய்லரின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு உருவாக உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு…

கொரியப் பட விழாவில் திரையிடப்பட்ட பாரடைஸ்!

பாரடைஸ் திரைப்படத்தின் முதல் திரையிடல் இம்மாதம் ஏழாம் தேதி தென் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

புதிய தோற்றத்தில் நடிகர் விஷ்ணு விஷால்!

சிலுக்குவார்பட்டி சிங்கம், காடன் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு வெளியான FIR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வெளியானது சுந்தர் சி.யின் ‘ஒன் 2 ஒன்’ முதல் பார்வை!

ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார்.