Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

சொகுசு வாழ்க்கையை விட்டு வெளியே வர வேண்டும்!

தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சங்கீதா. விஜய்யுடன் 'பூவே உனக்காக' படத்தில் நடித்து புகழ் பெற்ற இவர், தமிழில் கடைசியாக 2000-ம் ஆண்டு 'கண் திறந்து பாரம்மா' என்ற படத்தில் நடித்திருந்தார்.

சத்யவான் சாவித்ரியை மாடர்னாக மாற்றிய படம்!

எமனிடம் போராடிக் கணவனை மீட்ட, சாவித்ரியின் கதையை, 1941 ஆம் ஆண்டில் சினிமாவாக எடுத்தனர். இந்தக் கதையைக் கொஞ்சம் மாடர்னாக்கி, 1955 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியான படம் ‘டாக்டர் சாவித்ரி’.

புதுப் படத்தில் இணைந்த நிவாஸ் கே.பிரசன்னா!

பாரத் - சான்வே மேக்னா நடிக்கும் படத்திற்கு 'புரொடக்‌ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

இந்தியக் கலாச்சாரத்தைப் போற்றும் அல்லு அர்ஜுன்!

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்

‘ஹபீபி’ படத்திற்கு வலு சேர்த்த கஸ்தூரி ராஜா!

‘ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு

தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ்!

மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும்.  அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார்.

தள்ளிப் போகிறதா எல்ஐகே வெளியீடு?

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்ஐகே) படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முனீஸ்காந்தின் புதுப் படத் துவக்க விழா!

முனீஸ்காந்த் கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தி டார்ம்' திரைப்படத்தின் தொடக்க விழா பாரம்பரிய முறையில் சிறப்பாக நடைபெற்றது.

’பைக்கர்’: இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் படம்!

நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பைக்கர்’.