Browsing Category
சினிமா இன்று
‘கெணத்த காணோம்’: உணர்ச்சிப்பூர்வமான வெற்றி!
கெணத்த காணோம் படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இந்த வெற்றியை நேரில் காண முடியாமல் இருப்பது என்னை வேதனைப்படுத்துகிறது. - யோகி பாபு.
பாலுமகேந்திராவின் கனவை நனவாக்கிவிட்டேன்!
போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம்.
தெலங்கானா அரசின் உயரிய விருது பெற்ற கமல்!
உயிரோட்டமான கலைகளையும், கலைஞர்களையும் கௌரவிக்கத் தெலங்கானா அரசு மேற்கொண்டு வரும் புதிய முயற்சிதான் இந்த ‘கத்தார்’ திரைப்பட விருதுகள்
மலையாளத்திற்கு செல்லும் ‘ஆதார்’!
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த 'ஆதார்' தமிழ்த் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ ஃபர்ஸ்ட் லுக்!
காளிதாஸ் (2019) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான ‘கேம் பிளே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.
சிம்பு படத்தில் இணைந்த பிரியங்கா மோகன்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம் 'அரசன்'. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்கிறார்.
சம்பளத்தை உயர்த்திய ஸ்ரீலீலா!
நடிகை ஸ்ரீலீலா தனது சம்பளத்தை ரூ.4.5 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளாராம். புதிய படம் ஒன்றில் அவர் இந்த தொகையைச் சம்பளமாக கேட்டுள்ளாராம்.
புன்னகை என்ன விலை?
அவர்தான் ஹோட்டல் முதலாளி என்று அப்போதுதான் தெரிந்தது. கல்லாவில் உட்கார்ந்து அவர் என்னைப் பார்த்துப் புரிந்தாரே ஒரு புன்னகை... சான்ஸே இல்லை!
இந்தியாவே வியக்கும் அளவுக்கு வளர்ந்த தமிழ் சினிமா!
உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன.
ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.
ஆசைகளால் வீசப்படும் வலை!
ஏராளமான ஆண்களும் பெண்களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்படுகிறார்கள்.
அப்படி வீசப்படும்போது, சிலர் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.