Browsing Category
சினிமா இன்று
‘உப்பு புளி காரம்’ தயாரிப்புக் குழுவின் அடுத்த படைப்பு!
'உப்பு புளி காரம்' ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!
ஜனவரியில் வெளியாகிறது ‘லவ் & வார்’!
ரன்பீர் கபூர், விக்கி கௌஷல், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த எஸ்.எல்.பி-யின் (SLB) ‘லவ் & வார்’ திரைப்படம் 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது.
தலைமுறைகளைக் கடந்த வெற்றிப் பயணம்!
தமிழ்த் திரைப்பட உலகில் பல தலைமுறைகளைக் கடந்து வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அதிரடியாக, விக்ரம் நடிக்கும் “சியான் 63” படத்தை அறிவித்துள்ளது.
‘சிங்கா’ உருக்கமான பாசப்பிணைப்பை உணர்த்தும் படம்!
மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது ‘சிங்கா’ படம். அனைத்து வயதினரையும் கவரக்கூடிய உணர்ச்சி மிகுந்த கதையாக இது உருவாகியுள்ளது.
வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் குறும்படம்!
வாக்களிப்பதற்கு முன்பு இந்தப் படத்தை பார்த்து விட்டுச் சென்றால் ஒரு கணம் அவர்களிடம் சிந்தனை மாற்றம் ஏற்படும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள்.
கவனம் குவித்த ‘கான் சிட்டி’ பட முதல் பாடல்!
‘கான் சிட்டி’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர்.
சாவித்ரி அறிமுகமாக இருந்த படம்!
தமிழ், தெலுங்கில் உருவானது இந்தப் படம். இந்தக் கதையை பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் மெருகேற்றியதாகக் கூட சொல்வார்கள்.
படத்தை இயக்கிய நாகேஷ்வர ராவ் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
உலகத் திரைப்பட விழாவில் கவனம் குவித்த ‘டாக்ஸிக்’!
இந்தியா ஒரு தனி உலகம் போல உள்ளது. சில நூறு கிலோமீட்டர் சென்றாலே மொழியும் கலாச்சாரமும் மாறிவிடும்.
ஒரே மேடையில் வேடன், அறிவு, அசல் கோலார்!
பெங்களூரில் கிடைத்த அபார வரவேற்பை தொடர்ந்து, இந்த டூரின் அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” என்ற பெயரில் விரைவில் நடைபெற உள்ளது.
நட்பை கவனிக்கத் தவறியதா நம் தலைமுறை?
கிருத்தி தமிழ்த் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக இருப்பார். மொத்தத்தில் LIK முழுமையான அனுபவத்தை தரும் படம்.