Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
நடிப்பில் ‘கில்லி’யாகக் கலக்கிய டெல்லி கணேஷ்!
வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால் ‘அவமான காஃபி’ குடிக்கும் முதியவர், வேலை கிடைக்காததால் வறுமையில் ‘அவமான டீ’ குடிக்கும் இளைஞர்.
இருவரும் தி‘டீ’ரென்று சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் ‘நரை எழுதும் சுயசரிதம்’ கதையின் ஒன்லைன்.…
நாயகன்: தமிழ் சினிமாவின் ‘நாயகர்’களில் ஒருவன்!
பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு இன்னும் படித்து முடிக்கப்படாத கவிதை போலவே இருக்கிறது. மணிரத்னம் மேக்கிங் வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. பாலகுமாரனின் வசனங்கள் படத்துக்கு புது பரிமாணம் தருகின்றன.
டிசம்பர் 18-ல் வெளியாகிறது ‘ரெட்ட தல’!
நடிகர் அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ திரைப்படம், 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அவ்வை ஷண்முகம் வீட்டில் கமல் வளர்ந்த கதை!
பாடலைப் பாடும்போது டேப் அறுந்துவிட்டது. எல்லோரும் என்ன செய்வது என்று மலைத்துப் போய் நிற்க, கொஞ்சம்கூட கவலைப்படாமல் முழு பாடலையும் பாடி நடித்தார் கமல்.
திரையுலகம் தேடிய திவ்ய பாரதிகளின் கதை!
பெரிதாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு, ஆனால், பின்னடைவைச் சந்தித்த நடிகை திவ்ய பாரதி. பல டி.வி விளம்பரங்களில் நடித்த இவர், 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பேச்சிலர்’ படத்தில் ஜி.வி. பிரகாஷின் ஜோடியாக நடித்து சினிமா வெளிச்சத்துக்கு வந்தார்.
இப்படியும் அடிக்கலாம்: பைசன் காட்டும் கதை!
‘அத்துவானக் காட்டுக்குள்ளே ஒத்தையிலெ போறவனே… அச்சமேதும் தேவையில்லை ஓடுடா’ என்கிற உற்சாக முழக்கத்துடன், அக்.17 இல் வெளிவந்து, தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரும் ஏற்பைப் பெற்றிருக்கிறது, மாரி செல்வராஜின் ‘பைசன் என்கிற காளமாடன்’ திரைப்படம்!
காலம்…
பழகத் தெரிய வேண்டும் பெண்ணே!
இப்போது பார்த்தாலும் ஜாலியாக ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் இத்திரைப்படத்தில், ஏ.எம். ராஜாவின் குரலில் பல பாடல்கள் இடம்பெற்றிருப்பது தனிச் சிறப்பு.
எதையும் விருப்பத்தோடு செய்த கே.வி.ஆனந்த்!
பத்திரிகைப் புகைப்படக்காரராக தனது கலை வாழ்க்கையைத் துவங்கி, திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் என துடிப்பாகப் பயணித்தவர் கே.வி.ஆனந்த்.
சிறு வயதில் இருந்தே புகைப்படங்கள் மீது தீராக் காதல் கொண்டவராக விளங்கினார் ஆனந்த். அவரது…
ஷேர் மார்க்கெட் மோசடி குறித்து புதிய பாடல் வெளியீடு!
ஆன்லைன் போலி 'ஷேர் மார்க்கெட்' மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்;
ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல்…
ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடிக்கும் ‘ஜி.டி.என்’!
‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கி நடைபெற்றது.
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், சிறிய அறிமுக டீஸரையும் படக்குழு…