Browsing Category
பேசும் படம்
இவர் எனக்குச் சாதாரண தம்பியல்ல, தம்ம்ப்ப்பீ…!
பேசும் படம் :
“காவியமா? நெஞ்சில் ஓவியமா?”, “விண்ணோடும் முகிலோடும்” போன்ற பிரபலமான பல பாடல்களைப் பாடிய 'இசைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட சிதம்பரம் ஜெயராமன் தமிழிசையைத் தவிர வேறு மொழிப்பாடல்களை எதையும் பாடியதில்லை.
“தெலுங்குக்…
நேசிப்பின் அடையாளம்!
பேசும் படம்:
அன்றைய காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கு மேலாக திரைப்படங்களில் உழைத்தபோதும் தன்னை நேசிக்கும் ரசிகர்கள் எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத ஒருபோதும் வெள்ளிவிழா நாயகன் மோகன் சளைத்ததில்லை.
அதுபோல…
ராஷ்மிகா – சிரிக்கும் ரசகுல்லா!
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ள ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்.
அமர்க்களமான தோற்றத்தில் கவியரசர்!
பேசும் படம்:
'மலர்ந்தும் மலராத', 'மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்' - போன்ற நினைவில் என்றும் வாழும் பாடல் வரிகளை 'பாச மலர்' படத்தில் எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.
அந்தப் படத்தின் வெற்றி விழா நடந்தபோது கோட் சகிதமாக வந்திருந்த கண்ணதாசன்…
நட்பு பாராட்டும் ‘பணமா பாசமா’ படக்குழு!
பேசும் படம்:
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1968-ம் ஆண்டு வெளிவந்த படம் 'பணமா பாசமா'. இதில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இசை கே.வி.மகாதேவன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன். ரவி புரொடக்சன்ஸ் சார்பில்…
வெற்றிக் கூட்டணியின் சந்திப்பு!
பேசும் படம்:
திருமணத்திற்கு முன்னால் நதியா நடித்த கடைசி படம் ராஜாதி ராஜா. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபோது பாவலர் கிரியேஷன்ஸ் ஆர்.டி.பாஸ்கர் நதியாவிற்கு ஒரு விருந்து…
‘பாட்ஷா’ – நினைவுகளை மீட்டெடுத்த தேவா!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக் பஸ்டர் படங்களில் ‘பாட்ஷா’வுக்கு தனியிடம் உண்டு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995-ல் வெளிவந்த இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், ஆனந்தராஜ், சரண்ராஜ், தேவன், விஜயகுமார், யுவராணி உள்ளிட்ட பலர்…
செந்தமிழ்த் தேன் குரல்!
பேசும் படம்:
ஆரம்பத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தபோது சென்னையில் அவர் வைத்திருந்த கார்கள் மட்டும் 27.
சொந்தப்படங்கள் எடுத்துச் சரிந்து, 1958-ல் கவிஞர் கண்ணதாசன்…
தலை சாய்க்கும் தாமரை!
தமிழில் நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நமீதா பிரமோத். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக நடித்த இவரின்புகைப்படங்கள்