Browsing Category
பேசும் படம்
பாவை பார்வை மொழி போதுமே…!
விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’, சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை ருக்மினி வசந்த்-இன் புகைப்படத் தொகுப்பு
‘சக்தி’யை உருவாக்கியவர்கள்!
பேசும் படம்:
பராசக்தி படத்தை பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த போது கலைஞரின் வசனம் ஏக ஹிட். பலருக்கு அப்போது அந்த வசனங்கள் மனப்பாடமாயின.
அப்போது நாடகசபாக்களில் நூர்ஜஹானாகப் பிரமாதமாக நடித்துவந்த கணேசனை அழைத்து வந்து கதாநாயகனாக…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…!
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தமிழ்ப் படம்-2 உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்களின் தொகுப்பு.
பாச மலர்கள்!
பேசும் படம்:
*
நடிகை சாவித்ரி, அவருடைய மகள் விஜய சாமுண்டேஸ்வரியுடன் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
நன்றி: சிவாஜி ரசிகர்கள் முகநூல் பதிவு
கண்மூடித் திறக்கும்போது…!
தனிமை அழகை ரசிக்கும் நடிகை பிரியா லயாவின் புகைப்படத் தொக்குப்பு.
மேடையில் மகிழ்ச்சியான தருணம்!
பேசும் படம்:
மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறனுக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் நெருக்கமான புரிதல் உண்டு. கவிஞரைப் பற்றி நெடுமாறன் விரிவான புத்தகமே எழுதியிருக்கிறார்.
கவிஞர், சாண்டோ சின்னப்பத் தேவர், சங்கர்…
சட்டென கவனம் ஈர்க்கும் பாக்யஸ்ரீ போர்சே!
பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி போன்ற ‘நேஷனல் க்ரஷ்’களை ஓரம் தள்ளும் வகையில் புகழ் பெறுவார்களோ என்று எண்ணத்தக்க புதுமுகங்களில் ஒருவராகத் திகழ்கிறார் பாக்யஸ்ரீ போர்சே.
ஆளுமைகள் – சந்திப்புகள்!
அமெரிக்கா சென்றுள்ள பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸை, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகனும், ரக்ஷிதாவும் சந்தித்து, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
மீளும் நினைவலைகள்!
பேசும் படம்:
எழுத்தாளர் பாலகுமாரன், எழுத்தாளர் சுஜாதா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருப்பது நான் (பாடலாசிரியர் முத்து வடுகு).
ஷங்கர் சார் படங்களின் பாடல்களில் அங்கங்கே…