Browsing Category
திரைவிமர்சனம்
லிட்டில் ஹார்ட்ஸ் – எதிர்பாராத இன்ப ஆச்சர்யம்!
இரண்டு வெப்சீரிஸ்களில் தலைகாட்டிய ஒரு இளைஞனை ‘ஹீரோ’ ஆகவும், ஒரு படத்தில் நடித்த அனுபவம் கொண்ட பெண்ணை ‘ஹீரோயின்’ ஆகவும் கொண்டு, ஒரு புதுமுக இயக்குனர் உருவாக்கிய ‘மெல்லிய நகைச்சுவை காதல்’ கதை ‘மெகா ஹிட்’ ஆகும் என்று யார் தான்…
பேட் கேர்ள் – எல்லோருக்குமான ‘திரையனுபவத்தை’ தருகிறதா?!
தற்காலச் சூழலில் ஒரு இளம்பெண் கொண்டிருக்கிற சுதந்திரப் போக்கின் பின்னணியில் முந்தைய தலைமுறை பெண்களின் ஏக்கமும் தவிப்பும் உள்ளதாக ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது.
காந்தி கண்ணாடி – ‘பெர்பெக்ட்’டான திரையனுபவம் கிடைக்கிறதா?
விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் போன்றவர்கள் பெரியளவில் புகழைப் பெற்றவர்கள்.
அதேநேரத்தில் மாகாபா ஆனந்த் உள்ளிட்ட சில சின்னத்திரை பிரபலங்கள் சிலர் சினிமாவுக்கு வந்த வேகத்தில் திரும்பிச்…
மதராஸி – எஸ்.கே ரசிகர்களைத் திருப்திப்படுத்துமா?
‘துப்பாக்கி’ அளவுக்கு இப்படம் ‘மிரட்டலான’ ஆக்ஷன் படம் கிடையாது. அதேநேரத்தில் ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’ அளவுக்கு இது நம்மைச் சோதிப்பதில்லை.
லோகா சேஃப்டர் 1: சந்திரா – புதுவிதமான ‘பேண்டஸி’ அனுபவம்!
'சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்லாம் பண்ணனும்னா எவ்ளோ பட்ஜெட் ஆகும் தெரியுமா?’ இது போன்ற பேச்சுக்களே இதுநாள் வரை ‘பேண்டஸி’, ‘அட்வெஞ்சர்’ ரக கதை சொல்லலுக்குத் தடையாக இருந்து வந்திருக்கின்றன.
அதேநேரத்தில், ‘அதனை இங்கும் முயற்சித்துப் பார்க்கலாமே’…
சொட்ட சொட்ட நனையுது – காய்ந்துபோக விட்டுட்டீங்களே..!
நாம் ரசிக்கிற திரை பிரபலங்களின் பங்களிப்புகளில் சில ‘அண்டர்ரேட்டட்’ ஆக அமைந்துவிடும். குறிப்பிட்ட திரைப்படம் தியேட்டர்களில் பெருங்கவனத்தைப் பெறாமல் போனதால் அது நிகழ்ந்திருக்கும். அதன் பின்னே பல காரணங்கள் இருக்கும்.
அப்படி ஏ.ஆர்.ரஹ்மான்…
ஹ்ருதயபூர்வம் – மனதைத் தொடுகிற ‘பீல்குட்’ படமா?
‘எல்2: எம்புரான்’, ‘துடரும்’ என இரண்டு மாபெரும் வெற்றிகளை இந்த ஆண்டு தந்திருக்கிறார் மலையாள நட்சத்திர நடிகரான மோகன்லால். அவரது நடிப்பில் மூன்றாவதாக வந்திருக்கிறது ‘ஹ்ருதயபூர்வம்’. இதனை இயக்கியிருப்பவர் சத்யன் அந்திக்காடு.
இவர்கள் இருவரது…
நறுவீ – எப்படிப்பட்ட ‘த்ரில்லர்’ இது..?!
சில படங்களின் டைட்டிலை கேள்விப்பட்டவுடன் ‘வித்தியாசமாக இருக்கிறதே’ எனத் தோன்றும். டீசர், ட்ரெய்லர் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான தகவல்களை எதிர்கொள்ள நேரிடுகையிலும் அதே ‘வித்தியாசம்’ தென்பட்டால், ‘இதனைப் பார்க்கலாமே’ என்ற எண்ணம் தொற்றும்.…
இந்திரா – ‘போர் தொழில்’ மாதிரியான த்ரில்லரா?
தொடக்கத்தில் வரும் சில காட்சிகள் ‘இது ஒரு ஹாரர் படமா’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. அதன்பிறகு, ‘இல்லை, இது த்ரில்லர் படம் தான்’ என்ற எண்ணத்தை ஊட்டுகிற வகையில் சில காட்சிகள் வந்து போகின்றன.
வார் 2 – ‘டங்குவார்’ அந்துபோச்சு சாமி!
ஒரு திரைப்படத்தை ரசிக்க அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இந்த கேள்விக்குப் பதில் சொல்லத்தான் ரசிகர்கள் காலம்காலமாகக் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
ஏனென்றால், பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகவும் மிகநேர்த்தியாகவும் ஆக்கப்படுகிற…