Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

கலைஞனுக்குக் கூரிய நுண்திறன் அவசியம்!

இந்தியத் திரைப்படத்துறையில் தனித்துவமான கலை வடிவமைப்புகளால் புகழ் பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் மதிப்புமிகு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படக் கலைக்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி பிரான்ஸ்…

தேன் குரலில் தெவிட்டாத பாடல்களைத் தந்த இசையரசி!

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையிசையில் தனித்த இடத்தை பிடித்து, மயிலிறகு பாடல்களால் ரசிகர்களின் இதயங்களை வருடிய பி.சுசிலா பிறந்தது ஆந்திராவில். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி, ஓடியா, பெங்காலி, சமஸ்கிருதம், துளு, படகா என…

வழக்கமான கதையை வித்தியாசமாகக் காட்டிய மணிவண்ணன்!

1987-ல் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் பிரபு, சத்யராஜ், நதியா, காந்திமதி சுதாசந்திரன், விஜயன், நிழல்கள்ரவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் சின்னத்தம்பி பெரியதம்பி. இந்த படத்தோட கதை வழக்கமாக…

தமிழ் சினிமாவின் முதல் சகலகலா வல்லி பி.டி. ராஜலட்சுமி!

நடிப்பு, கதை, வசனம், பாடல், இயக்கம், பின்னணி பாடுவது, தயாரிப்பு என்று சகலகலா வல்லியாக திகழ்ந்த இவர்தான் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸின் கதாநாயகி. தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிறந்த இவரது அப்பா பஞ்சபகேச அய்யர். அம்மா மீனாட்சி அம்மாள்.…

தமிழ் சினிமா வரலாற்றில் ‘தளபதி’யின் சாதனைகள்!

கிளாசிக் திரைப்படம் என்பது எப்போதுமே தன்னைப் போற்றிக் கொண்டாடக்கூடிய படமாக அறிவித்துக்கொள்ளும். அந்த வகையில் ரஜினிகாந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்து 1991-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'தளபதி' திரைப்படம் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது.…

சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பான் கவின்!

கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான்.

டிஎம்எஸ்-ன் உள்ளத்தை உருகச் செய்த வாரியார்!

'அருணகிரிநாதர்' படப் பாடல் பதிவு நேரம் அது. (1964) உடல் குலுங்கக் குலுங்க சிரித்தார் டிஎம்எஸ். "என்னய்யா சொல்கிறீர்கள்? வேடிக்கையாக இருக்கிறதே! நான் பாடப் போகும் இந்தப் பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்பது இங்கே இருக்கும் எவருக்குமே…

உள்ளத்தால் உயர்ந்த மனிதர் ‘சக்தி’ கிருஷ்ணசாமி!

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி 1913ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி அன்று கலியபெருமாள், வேதவல்லி தம்பதியின் மகனாகப் பிறந்து தஞ்சை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர். இதே 1913ஆம் ஆண்டு நம்பரில்…

இயல்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த அசோக் செல்வன்!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அசோக் செல்வன். கடந்த சில ஆண்டுகளில் அவர் செய்த படங்கள் அவரது கேரியரை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன. சமீபத்தில் வெளியாகி பேசுபொருளான ‘Thug Life’ படம்…