Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

பாடலில் தனித்து நின்று வென்ற ‘வில்லுப்பாட்டுக்காரன்’!

நடிகர் ராமராஜன், நடிகை ராணி நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவானது ‘வில்லுப்பாட்டுக்காரன்’ திரைப்படம். இப்படத்தைக் கருமாரி கந்தசாமி மற்றும் ஜே. துரை ஆகியோர் தயாரித்திருந்தனர். மேலும் சந்திரசேகர்,…

சோகத்திற்கு மருந்தாகும் சைந்தவியின் குரல்!

சோகம் தீராத பின்னிரவுகளில் உங்களின் தனிமைக்கு துணையாக சில பாடல்களும், அந்தப் பாடலை பாடியவர்களின் குரல்கள் எப்போதும் இருக்கும். ஒருமுறை கேட்டால் ‘ரிபீட்’ மோடில் கேட்க தூண்டும் அந்தப் பாடல்களுக்கு சொந்தக்காரர்கள் கிட்டத்தட்ட உங்களின் சோகம்…

திரையில் வில்லன், நிஜத்தில் ஹீரோ: நானா படேகரின் இன்னொரு முகம்!

காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்தவர் இந்தி நடிகர் நானா படேகர். ஆனால், நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவராகத் திகழ்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015-ம் ஆண்டு வரலாறு…

கண்ணியமான நகைச்சுவையைத் தந்த டி.எஸ்.துரைராஜ்!

தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த நகைச்சுவை முன்னோடிகளில் மிக முக்கியமானவர் நடிகர் டி.எஸ்.துரைராஜ் 1940-1970-களில் நாடக உலகின் முன்னோடி சங்கரதாஸ் சுவாமிகளின் சீடரான டி.எஸ்.துரைராஜ் நாடக உலகில் இருந்து திரையுலகிற்கு வந்தவர். மேடை நாடக…

நஷ்டத்தில் தமிழ்த் திரையுலகம்: உயிர்கொடுத்த ‘கூலி’!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை இது மோசமான ஆண்டு. இந்த ஆண்டில் சுமார் 280 படங்கள் வெளியான நிலையில், அதில் 20 படங்கள்கூட தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைத் தரவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும்…

பாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை!

பொருத்தமில்லாத திருமணங்களை வைத்துக்கொண்டு கதை பண்ணுவது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. 'பட்டிக்காடா பட்டணமா' டைப் கதைகள் ஏகத்துக்கு வந்திருக்கின்றன. ஹிட்டுகளும் தந்திருக்கின்றன. மனதுக்குப் பிடிக்காத…

‘பராசக்தி’ படத்துக்கு மீண்டும் சிக்கல்?!

‘இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மொழிப்போரை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற பெயரில் கதை எழுதி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

‘சிக்மா’ சிறந்த விஷுவல் அனுபவத்தைத் தரும்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. படத்தில் சந்தீப் கிஷனுடன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே.பாலசந்தர்: தமிழ் சினிமாவின் தனித்துவக் கலைஞன்!

சினிமாவில், உணர்வுகள் வழியே உரையாடலை நிகழ்த்துவது தனி கலை... அந்தக் கலையில் சிகரம் தொட்டு சிறந்து விளங்கிய முக்கிய இயக்குநர் கே.பாலசந்தர். கதையில் பார்க்கும் கதைமாந்தர்கள் எதார்த்தத்தை அதிகம் பேசுகிறார்களா?... உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்கள்…