Take a fresh look at your lifestyle.

அடுத்தடுத்து கவனம் குவிக்கும் வெப் தொடர்கள்!

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' வெப்தொடர் வரும் 19 அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற, இதன் முதல் புரோமோவில் மிர்ச்சி…

நூறு கழுதைகளுடன் நடந்த அந்தக் கால ஷூட்டிங்!

தமிழ் சினிமாவில் விலங்குகளை மையமாக வைத்துப் பல படங்கள் உருவாகி இருக்கின்றன. மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் குரங்கு, நாய் என விலங்குகளை வைத்துப் பல படங்களை உருவாக்கி இருக்கிறார். கழுதைகளையும் பல படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.…

மதுரைக்காரனாக விஜய்காந்த் நினைவுகள்…!

முதன்முதலாக விஜய்காந்த்தை ‘சாட்சி’ பட பிரிவியூ ஷோவில் பார்த்தேன். நாங்கள் அப்போது டைரக்டர் S.A சந்திரசேகரன் அவர்களின் கெஸ்ட்டாக போயிருந்தோம்.

புரட்சிக்கு வித்திட்ட தமிழும் கலையும்!

நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், பேராசிரியர் ராம. ராமநாதன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் ஒன்றிணைந்த தருணம்.

நடிப்பே வேண்டாம்: சரணை விரட்டிய எம்.எஸ்.வி!

காதல் மன்னன் ஸ்கிரிட் எழுதும்போது, அந்தப் படத்தில் மெஸ் விஸ்வநாதன் கேரக்டரே இல்லை. ஒருமுறை விவேக், சரணுக்கு போன் செய்து, எம்.எஸ்.வி. இன்டர்வியூ ஒன்றைப் பார்க்குமாறு கூறியுள்ளார். அதைப் பார்த்த சரண் தனது படத்தில் எம்.எஸ்.வியை நடிக்க வைக்க…

அன்றைய – அபூர்வ சகோதரர்கள்!

பேசும் படம் : கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் பலருக்கும் தெரியும். எம்.கே.ராதா நடித்து ஜெமினி ஸ்டூடியோ தயாரித்து வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் அன்றைய விளம்பரம். வெளிவந்த ஆண்டு 1949. அன்றைக்கு ‘சிந்தனை’ இதழில் வெளிவந்த…

ஜெமினி நிறுவனத்தின் நிரந்தர நடிகர் எம்.கே.ராதா!

எம்.கே.ராதா சென்னை மயிலாப்பூரில் 1910 நவம்பர் 20-ல் பிறந்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம். ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர…

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ரைட்’ பட ஃபர்ஸ்ட் லுக்!

அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான “ரைட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

18 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘மதராஸி’ டிரெய்லர்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல்,…