லோகா சேஃப்டர் 1: சந்திரா – புதுவிதமான ‘பேண்டஸி’ அனுபவம்!
'சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்லாம் பண்ணனும்னா எவ்ளோ பட்ஜெட் ஆகும் தெரியுமா?’ இது போன்ற பேச்சுக்களே இதுநாள் வரை ‘பேண்டஸி’, ‘அட்வெஞ்சர்’ ரக கதை சொல்லலுக்குத் தடையாக இருந்து வந்திருக்கின்றன.
அதேநேரத்தில், ‘அதனை இங்கும் முயற்சித்துப் பார்க்கலாமே’…