Take a fresh look at your lifestyle.

பிரபலங்களின் பாராட்டு மழையில் தீ – இவன்!

தீ இவன் படம் குறித்துப் பேசிய இயக்குனர் ஜெயமுருகன், "பராசக்தி, மாமன்னன், விடுதலை படவரிசையில் சமூக பார்வை கொண்ட படம் தான் தீ -  இவன்.

உலகம்மை – இளையராஜா காட்டும் இன்னொரு உலகம்!

அடிமைப்படுத்த முயலும் உறவினர்களிடம் இருந்து விடுபடத் துடிக்கும் ஒரு இளம்பெண்ணின் கதையே ‘உலகம்மை’. சாதியற்ற சமூகத்திற்கான தேடல், இக்கதையின் முடிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ருதி – கமல் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசைப்படைப்பு!

'உலகநாயகன்' கமல்ஹாசனும், அவரது வாரிசும் பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர்.

மலையாள சினிமாவை புதிய உயரத்திற்கு இட்டுச்சென்ற இயக்குநர் ஜார்ஜ்!

பிரபல இயக்குனர் கேஜி ஜார்ஜ் நேற்று காலமானார். அவருக்கு வயது 78. எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் அவர் காலமானார்.

சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்!

ரவுடி பேபி பாடல் யூடியூபில் 150 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 2018-ம் ஆண்டின் இறுதியில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி-2 திரைப்படம் வெளியானது.

வெளியானது ரன்பீர் கபூரின் அனிமல் படத்தின் புதிய போஸ்டர்!

ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது

வெளியானது ‘மார்கழித் திங்கள்’ படத்தின் முதல் பாடல்!

‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா மார்கழித் திங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். ‘மார்கழித் திங்கள்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்த பி.யு.சின்னப்பா!

பி.யு.சின்னப்பா கட்டபொம்மனாக நடித்து அந்தப் படம் வந்திருந்தால், பின்னாளில் வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெற்றி பெற்றிருக்க முடியாது.