Take a fresh look at your lifestyle.

சென்சாரில் 60 இடங்களில் வெட்டு வாங்கிய படம்!

லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த சில வாலிபர்கள் ஒரு க்ரைமுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் வெளிவந்தார்களா? என்பதே இந்தப் படம்.

‘ஹாய் நான்னா’ படப் பாடலை வெளியிட்ட எஸ்.கே.!

தனி ஒருவனாக மகளை அன்புடன் வளர்க்கும் தந்தை மற்றும் அந்த குழந்தைக்கு இடையேயான பந்தத்தை இந்த பாடல் மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது.

உச்சரிப்பு – லதா மங்கேஷ்கருக்‍கு உயிர்சுவாசம்!

எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் உச்சரிப்பு லதா மங்கேஷ்கருக்‍கு உயிர்சுவாசம். அதனால் அத்தனை பாடல்களிலும் பதிவானது, ரசிகர்களின் நேசம்.

மீண்டும் மிரட்ட வருகிறான் ‘ராட்சசன்’!

ராட்சசன் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ராட்சசன்-2 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்!

ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக உருவாகி வரும் சைந்தவ்!

விக்டரி வெங்கடேஷின்  75-வது படமாக உருவாகி வரும் சைந்தவ் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

அக்டோபர் 6-ல் வெளியாகும் 6 படங்கள்!

பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமைகளில் தமிழகம் முழுக்க உள்ள அனைத்து திரைகளிலும் அவர்கள் மட்டுமே ஆக்கிரமித்திருப்பார்கள்.

ஒளிப்பதிவாளர்களே வியந்து பார்க்கும் ஒளிப்பதிவாளர்!

'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'கல்யாணப் பரிசு', 'காதலிக்க நேரமில்லை' போன்ற படங்களில் டிராலியுடன் கிரேன் அசைவுகளை உட்புறக் காட்சியில் நவீனத் தன்மையுடன் உருவாக்கினார் வின்சென்ட்.

தங்கலான் படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போட்டேன்!

இதுவரை நான் நடித்ததில் எனக்குச் சவாலான கேரக்டர் தங்கலானில் கிடைத்துள்ளது என்று கூறியிருக்கிறார் அதில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன்.