Take a fresh look at your lifestyle.

பேய்ப் படங்களுக்கு உலகம் முழுக்க மவுசு!

இயக்குநர் சாம் ரைமி உருவாக்கிய தி ஈவில் டெட் திகில் படத்திற்கு 1981-ம் ஆண்டு முதல் இப்போது வரை இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கிறது.

“தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்”

குணசேகரன் : “கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதால்.

21 ஆண்டு கால அனுபவங்கள்; ‘புத்தம் புதிதாய்’ ஜீவா!

இந்த ஆண்டு, ஜீவா நடிப்பில் ‘யாத்ரா 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியாக அவர் தோன்றியிருக்கிறார்.

அதிரடியாக முடிவு எடுத்த இயக்குனர் சீயோன் ராஜா!

சமூக விரோதி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று தர முடியாமல் சென்சார் அதிகாரிகள் தவிப்பு. அதிரடியாக முடிவு எடுத்த இயக்குனர் சீயோன் ராஜா.

‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை எம்.ஜி.ஆர் விரும்பமாட்டார்!

எம்.ஜி.ஆர்., பிரபலத்தின் உச்சியைத் தொட, நடிப்பு தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்ட ஜானகி, கணவரின் நிழலாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கக் காத்திருக்கும் கபிலன்!

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இணைந்து சின்னஞ்சிறு பாடல்கள் என்ற இசை ஆல்பம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள்.

நல்ல தமிழை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்!

‘சிங்கப்பூர் சலூன்’ படம் மூலம் என் கனவு இன்னும் அருகில் வந்துள்ளது. இந்தப் படத்திற்காக சிகை அலங்காரக் கலைஞர்கள் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது அதில் ஒருவர், ‘என் கத்தி செய்யாததை இந்த கதை செய்திருக்கிறது’ என்று சொன்னார்.

உயிர்ப்பெறும் புதுமைபித்தன் எழுத்துக்கள்!

புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து 'ஆற்றங்கரை பிள்ளையார்', 'குப்பனின் கனவு', 'ஒப்பந்தம்' உள்ளிட்ட 6 சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு நாடகமாக்கப்பட்டுள்ளது.

கால நேரம் தெரிஞ்சுதான் எழுதணும்!

கலை, இலக்கியம், அரசியலில் நமது காலத்தில் யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத உயரமும் ஆழமும் கொண்டவர் கலைஞர் என்கிறார் திரைக்கலைஞர் சிவகுமார்.