Take a fresh look at your lifestyle.

பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்!

மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’ படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் அறிமுகமாகிறார் ஜோஜு ஜார்ஜ்.

பாகுபலி அனிமேஷனுக்குக் குரல் கொடுக்கும் சரத் கெல்கர்!

பாகுபலி சீரிஸின் பிரபல கதாநாயகனான பிரபாசுக்கு பின்னணிக் குரல் கொடுத்ததற்காக சரத் கெல்கர் பாராட்டையும், புகழையும் பெற்றிருக்கிறார்.

வைரலாகும் விஜய் எடுத்து, ஆர்த்தி பகிர்ந்த புகைப்படம்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, தளபதி விஜய் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய் இவ்வளவு அழகாக புகைப்படம் எடுப்பாரா என்று…

சூரிக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்த வெற்றிமாறன்!

நடிகர்கள் சூரி - சசிகுமார் - உன்னி முகுந்தன் - ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'கருடன்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

வரவேற்பைப் பெற்ற ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

'குட் பேட் அக்லி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடுவிரல் போஸ் மற்றும் ஆயுதங்களுடன் மூன்று அஜித் குமார்கள் இடம்பெற்றுள்ளனர்.

சக மனிதன் மீதான அக்கறையைச் சொல்லும் ‘மழை பிடிக்காத மனிதன்’!

விஜய் ஆண்டனி, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ரோமியோ’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிட…

மோகன்லாலுக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!

400 படங்கள் என்ற மைல்கல்லைத் தொட்டுள்ள மோகன்லால் 500 படங்கள் நடித்த பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.