Take a fresh look at your lifestyle.

அஜித் படத்தில் நடிக்க விரும்பும் மோகன்லால்!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். படம் அமோக வெற்றி பெற்று வசூலும் குவித்தது. இந்தப் படத்தில் நடித்து முடித்ததும் அஜித் சர்வதேச கார் ரேசில் கலந்து கொள்ள வெளி நாடுகளுக்கு…

பூங்காத்துத் திரும்புமா?

பாட்டு... தமிழ் சினிமாவின் தவிர்க்‍க முடியாத வசந்தம்... ராஜவீதிகளில் வலம்வரும் தேவதைகளின் தெவிட்டாத ஊர்வலம்... உடற்கூட்டுக்‍குள் சிறகடிக்‍கும் உயிர் பறவை... சிட்டுக்‍குருவியைப் போல துன்பங்களிலிருந்து விட்டு விடுதலையாகும் சுக அனுபவம்...…

ரொமாண்டிக் காமெடியாக உருவான ‘மை டியர் டாலி’!

வி.ஜே.பப்பு, அனுபமா, KPY ராஜவேலு நடிப்பில் அரவிந்தராஜ் என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி இருக்கும் படம். கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போன இடத்தில் மாப்பிள்ளையின் (வி.ஜே.பப்பு) முன்னாள் மேலதிகாரியே (அனுபமா) மணப்பெண்ணாக இருக்கிறாள்.…

இன்றைய இளைஞர்களின் மொழியில் காதலைப் பேசும் ‘எல்எஸ்எஸ்’!

அறிமுக நாயகன் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன் அத்வானி, படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன் நடிப்பில் மஹாலக்ஷ்மி முருகன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம். JB ஃபிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் வழங்க, ரகு தயாரித்துள்ளார். டூவீலரில் போகும் ஒருவரிடம் (ஜாவா…

உலக அழகியின் எளிமை!

பேசும் படம்: பிரபல நடிகையும் உலக அழகி என போற்றப்படும் ஐஸ்வர்யா ராய், 1994-ல் தன் 21-வது வயதிலேயே உலக உலக அழகிப் பட்டத்தைத் தட்டிச் சென்றவர். 1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ திரைபடத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான ஐஸ்வர்யா…

‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’.

‘நம்பிக்கை’யால் இயங்கிக் கொண்டிருக்கும் மனித குலம்!

மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.

தமிழ்த் திரையிசையின் பிதாமகர் டி.ஜி. லிங்கப்பா!

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் இசைத்துறையில் சேர்ந்து பல நல்ல பாடல்களை நாம் இன்றும் ரசிக்கும்படி இசையமைத்துத் தந்த பெருமைக்குரியவர் டி.ஜி.லிங்கப்பா. "அமுதைப் பொழியும் நிலவே - நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ..."…

மூன்று விதக் காதலைச் சொல்​லும் ‘ஸ்வீட்டி, நாட்டி, கிரேசி’!

த்ரிகுன், ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா, ரவிமரியா, தம்பி ராமையா, சத்யன் நடிப்பில் ராஜ சேகர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கும் படம். அருண் விஷுவல்ஸ் சார்பாக கோவை ரமேஷ் தயாரித்து இருக்கிறார். ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டன் (ரவி…

நான்காயிரம் மேடை நாடகங்கள் கண்ட நடிகர்!

தமிழின் ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்கள் என்று கூறப்படும் பி.யு.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர் போன்றோர், பாட்டாலா, நடிப்பாலா ரசிகர்களைக் கவர்ந்தார்கள் என்று கூறுவது கடினம். இவர்களைப் போலவே இவர்களது காலத்தில் இரண்டு விதங்களிலும்…