Take a fresh look at your lifestyle.

சேலை அணிந்த செம்பருத்தி: நடிகை திவ்யா கிருஷ்ணன்!

Divya-Krishnan-7

Image 14 of 16

தொலைக்காட்சித் தொடர்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கத் துவங்கிய திவ்யா கிருஷ்ணன், பிறகு பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக புகழ் பெற்றார்.

இன்று வெள்ளித் திரையில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திவ்யா கிருஷ்ணனின் சமீபத்திய புகைப்படங்கள்.

 

👧: @iamdivyakrishnan
ஒளிப்படவியல் 📸: @sensphotography_
ஒப்பனைக் கலைஞர் 💄: @uma @ival_kayal_05 @chennai_alangari_official
அணிகலன்கள் 💎: @chennai_jazz
சேலை, ரவிக்கை 👚: @queenboutique2026
மேடை அலங்காரம் 🏞️ : @delo_studios