Take a fresh look at your lifestyle.

அர்ப்பணிப்புணர்வுக்கு அடையாளம் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி!

புற்றுநோயால் அவதியுற்று வரும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தான் நடித்திருந்த “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருவதை கேள்விப்பட்டு, இயக்குநர் வீர அன்பரசைத் தொடர்பு கொண்டு,

நான் நடித்த காட்சிகளுக்கு நானே டப்பிங் பேசி தருகிறேன் எனக்கூறி, உடல்நிலை மிகவும் மோசமான நிலையிலையும், டப்பிங் பேசிக் கொடுத்துள்ளார்.

படக்குழுவினர் அவரின் உடல்நிலை நலமாகப் பிரார்த்தனை செய்தனர்!