Take a fresh look at your lifestyle.

நண்பர்களோடு நடிகர் திலகம்…!

பேசும் படம்:

1959-ம் ஆண்டு பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன்  திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்திருந்தனர்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கிஸ்தி, திரை, வரி, வட்டி’ என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலம்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படப்பிடிப்பின்போது அன்றைய திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் எடுத்த இந்தப் புகைப்படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ம.பொ.சிவஞானம், பி.ஆர்.பந்துலு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

நன்றி: வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

#வீரபாண்டிய_கட்டபொம்மன் #Veerapandiya_Kattabomman #வாழ்க்கை_வரலாறு #Life_history #வீரபாண்டிய_கட்டபொம்மன் #Veerapandiya_Kattabomman #படப்பிடிப்பு #Shoot #பிஆர்_பந்துலு #PR_Bandalu #திருநெல்வேலி #Tirunelveli #கயத்தாறு #Kayathar #நடிகர்_திலகம்_சிவாஜி_கணேசன் #Nadigar_thilagam_sivaji_ganesan #மபொ_சிவஞானம் #Mapo_Sivaganam #புகைப்படம் #Photo