Take a fresh look at your lifestyle.

இசையரசியின் புன்னகை!

பேசும் படம் :
 
“குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது.
 
பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர் என்றாலும், பழகுவதில் குழந்தையைப் போன்றவர். இந்தப் படத்தில் அவருடைய புன்னகையைப் பாருங்கள். என்னவொரு வசீகரம்!
 
இசையரசி புன்னகையரசியாகவும் மாறியிருக்கிறார்!