Take a fresh look at your lifestyle.

எனக்கான எழுத்தாளர் சுஜாதாதான்!

சுஜாதா எனக்கான எழுத்தாளர் மட்டுமல்ல; வழிகாட்டியும் கூட; என்னை அவர் மகன் மாதிரி பார்த்துக் கொள்வார்; அவர் இல்லாதது எனக்கு இழப்புதான்;

ஆனால், வேறு ஒருவரை தேடித்தானே ஆக வேண்டும்; ஜெயமோகனிடம் நல்ல பவர்ஃபுல் எழுத்து இருக்கிறது;

ஏற்கனவே அவருடைய திறமையை ‘2.0’வில் பயன்படுத்தியிருக்கேன்;

கூடவே கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமாரும் உரையாடலில் பங்குப் பெறுகிறார்கள்;

நானும் கூட சேர்ந்து எழுதியிருக்கிறேன்!

– இயக்குநர் ஷங்கர்.