உங்கள் கதையை முடியுங்கள். அது மிகக் கச்சிதமாக / முழுமையாக இல்லாவிட்டாலும் சரி. கவனித்துப் பார்த்தால் உங்களிடம் முடிக்கப்பட்ட கதையும், திருத்த வேண்டிய கதையும் என இரண்டும் இருக்கும். அதனால் தொடருங்கள். அடுத்தமுறை இதைவிடச் சிறப்பாகச் செய்யுங்கள்.
-பிக்சரின் கதை சொல்லல் விதிகள்.
#பிக்சரின்_கதை #Pixar_s_story #திரைப்படம் #Movie #அனுபவம் #Experiance #கதை #Story