Take a fresh look at your lifestyle.

200 பிரபலங்கள் வெளியிட உள்ள ‘முட்டக்கண்ணி’ பாடல்!

ஸ்ரீகாந்தேவா இசையில் கவிஞர் அஸ்மின் எழுதிய முட்டக்கண்ணி பாடல் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி மாலை 7.00 மணிக்கு வெளியாகவுள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல பாடகர் முல்லைசசி பாடலைப் பாடியுள்ளார்.

அதிரடியாக அனைவரையும் ஆடவைக்கும் இப்பாடலில் பிரபல தமிழ் சினிமா நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் நடிகை காயத்ரிசான், நடிகர் ஸ்ரீதர், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாடலை உலகமெங்கும் 200 திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சமூக வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர்.