Take a fresh look at your lifestyle.

மக்கள் திலகத்தின் மீது மக்களுக்கு இருந்த அளப்பரிய அன்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1965 ம் ஆண்டு தினபதி பத்திரிகை குழுமத்தின் “மலையக லட்சுமி” போட்டியில் விருந்தினராகக் கலந்து கொள்ள நடிகை சரோஜாதேவியுடன் இலங்கை வந்து இருந்தார்.

அப்போது தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.