சினிமா இன்று ‘பாட்டல் ராதா’ – கதையின் நீதி ‘கனெக்ட்’ ஆனால் சரி! Jan 27, 2025 மது போதையால் விளையும் தீமைகள் என்னவென்று தெரியுமா எனப் படம் எடுக்காமல், அவ்வாறு வாழ்கிற ஒரு மனிதனின் வாழ்க்கையாகக் காட்டுகிறது ‘பாட்டல் ராதா’.