திரைவிமர்சனம் ராணித் தேனியாக சிறப்பாக பறக்கிறது ‘ட்ரோன்ஸ்’! Oct 16, 2026 சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், டிராவிட் செல்வம், தேவதர்ஷினி, சதீஷ் நடிப்பில், ராகவ் மிர்தாத் எழுதி இயக்கி இருக்கும் படம். ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் சார்பில் ஜி.எம்.மோர்கன் தயாரிப்பு.