பேசும் படம் நம்மை யாராலும் அச்சுறுத்த முடியாது! Mar 25, 2024 நமது லட்சியமும் அதை அடைவதற்கான உறுதியும் உடன்பிறப்புகளிடம் வலுவாக இருக்குமானால் நமது உள்ளத்தை யாராலும் அச்சுறுத்தவோ, அல்லல்படுத்தவோ முடியாது.