கலை நிழல்கள்:
கமலின் மூத்த சகோதரரான சாருஹாசனின் 90-வது பிறந்த நாளில், கமலின் குடும்பத்தினர் இணைந்து சாருஹாசனை வாழ்த்தியபோது இளையராஜாவும் வந்திருந்து வாழ்த்தியது, கூடுதல் சிறப்பு.
கமல், சாருஹாசன், சுஹாசினி என்று கமலின் குடும்பத்தில் தேசிய விருது பெற்ற எத்தனை கலைஞர்கள்?