பேசும் படம்:
*
பேரறிஞர் அண்ணாவைப் போலவே நாடகங்களை எழுதியதோடு நடிக்கவும் செய்தவர் கலைஞர் கருணாநிதி.
நாடகத்தில் உடன் நடிக்கும் நடிகர், நடிகையர் வசனத்தை ஒருவேளை மாற்றிப் பேசினால், சாமர்த்தியமாக அதைச் சமாளிக்கும் சாதுர்யமும் அவரிடம் இருந்தது.
அப்படி உருவான நாடகம் ஒன்றில் கலைஞருடன் நடிப்பவர் பின்னாளைய ‘ஆச்சி’ மனோரமா தான்!