ஐந்து நடிகைகள் விலகிய பிறகு ரேவதி ஏற்ற கதாபாத்திரம்!
பாஸில் இயக்கிய ‘வருசம் 16’ பெற்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வந்த படம் பிரபு நடித்த ‘அரங்கேற்ற வேளை’.
‘வருசம் 16’ படத்தின் க்ளைமாக்ஸில் வரும் அரங்கேற்றத்தின்போது துக்க சம்பவம் நடந்துவிட்டதால், அரைகுறையாக முடிந்த…